மெகாபோன் பிரச்சாரம் – மயிலாப்பூர் கிளை

தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் கிளை சார்பாக 25/10/2015 அன்று இணைவைப்பிற்க்கு எதிராக 10 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.