மெகாபோன் பிரச்சாரம் – செங்கோட்டை டவுண் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை டவுண் கிளை சார்பாக 09/10/2015 அன்று 3மணியளவில் பண்பொழியில்  3 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அஜிஸ் 1 இடத்திலும் சகோ ஹாஜா அவர்கள் 2 இடத்தில் உரையாற்றினார்கள்.