மெகாபோன் பிரச்சாரம் – காஜாமலை கிளை

திருச்சி மாவட்டம் காஜாமலை கிளை சார்பில் 26.09.2015 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் வாளாடி சகோ முஹம்மது யூனுஸ் அவர்கள்
கண்திருஷ்டியும் முஸ்லி்ம்களும் என்ற தலைப்பில்
உரையாற்றினார்.