மெகாபோன் பிரச்சாரம் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக
20.08.2015 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அம்சத் அவர்கள் எகத்துவமும் இனைவைப்புமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.