மெகாபோன் பிரச்சாரம் – அசோக் நகர் கிளை

தென் சென்னை மாவட்டம் அசோக் நகர் கிளை சார்பாக
25-10-2015 அன்று சமூகத் தீமைகளை எதிர்த்து 20 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யபட்டது.