மூஸா (அலை) வாழ்வில்  படிப்பினை – அல் ஐன் கிளை  வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல் ஐன் கிளையில் கடந்த   23-10-2014 அன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ரெயிஸ் அவர்கள் ”மூஸா (அலை) வாழ்வில்  படிப்பினை”  என்ற தலைப்பிலும் சகோ.இஸ்மத் அவர்கள் ”சகிப்பு தன்மை” என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்……………………………