மூரார் பாளையம் கிளை கல்விப் பணி

விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார் பாளையம் கிளையின் சார்பாக கடந்த 25-02-2012 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினா தாள்கள் விநியோகம் செய்யப்பட்டது.