மூரார்பாளையம் கிளை தஃவா

விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார்பாளையம் கிளையில் 11 -02-2012 அன்று ப்ரொஜெக்டர் மூலம் இஸ்லாத்தின் பார்வையில் பேய் பிசாசு என்ற சொற்பொழிவும் இட ஒதுக்கீடு ஏன்? என்ற விழிப்புணர்வு சொற்பொழிவு திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.