மூரார்பாளையம் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தில் கடந்த 30-07-2011 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை ப்ரோஜெக்ட்டோர் மூலம் திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!