மூடப்பழக்கங்கள் ஓழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்: தேவிபட்டிணம் TNTJ

மூடப்பழக்கங்கள் ஓழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்: தேவிபட்டிணம் TNTJமூடப்பழக்கங்கள் ஓழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்: தேவிபட்டிணம் TNTJமூடப்பழக்கங்கள் ஓழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்: தேவிபட்டிணம் TNTJஇராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக 28ஃ06ஃ2009 (ஞாயிற்றுக்கிழமை)அன்று பெண்கள் பயான் மற்றும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரி.ஆலிமா:யாஸ்மின் அவர்கள் ‘மூடப்பழக்கங்களும் இஸ்லாமும்’என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும்இஆண்களும் கலந்து கொன்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேவிபட்டினம் கிளை பிரச்சாரக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.