”முஹர்ரம் 10-ம், முஸ்லிம்களும்” சத்வா கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 08.11.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.மஹபூப் சுபஹானி அவர்கள் ”முஹர்ரம் 10-ம், முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!