“முஹர்ரம் மாத சிந்தனை” தைய்யா கிளை பயான்

கடந்த 2-12-2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் தைய்யா கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் குவைத் மண்டல பேச்சாளர் சகோதரர் முகவை கான் அவர்கள் “முஹர்ரம் மாத சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஆர்வத்தோடு கிளை சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.