“முஹர்ரம் மாதமும் மூடர்களின் வாதமும்” ஹத்தீன் கிளை சொற்பொழிவு

கடந்த 2-12-2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹத்தீன் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் குவைத் மண்டல செயலாளர் சகோதரர் கூத்தாநல்லூர் ஜின்னா “முஹர்ரம் மாதமும் மூடர்களின் வாதமும்”என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஆர்வத்தோடு கிளை சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.