“முஹர்ரம் மாதமும் அமல்களும்” பஹ்ரைன் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி கடந்த 02-12-2011 அன்று நமது மண்டல் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து சகோ. அப்துல் கரீம் MISc அவர்கள் “முஹர்ரம் மாதமும் அமல்களும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கல்ந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!