”முஹர்ரமும் முஸ்லிம்களும்” – சோனாப்பூர் கிளை பல்தியா கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக பல்தியா கேம்ப்பில் 08.11.2013 அன்று   ”முஹர்ரமும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!