முஸ்லிம் பெண்களின் தியாகங்கள் – அண்ணாநகர் கிளை பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 21-09-2014  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ சுலைமான் அவர்கள் “முஸ்லிம் பெண்களின் தியாகங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………