560 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – தூத்துகுடி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துகுடி கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 11 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 560 முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.