முஸ்லிம் இலக்கு என்ன – கானத்தூர் கிளை மெகா போன் பிரச்சாரம்

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 17-11-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காதர் அவர்கள் “முஸ்லிம் இலக்கு என்ன” என்ற தலைப்பிலும் சகோ.யாசிர் அவர்கள்  “சிந்தித்து செயல்படுவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…………………..