முஸ்லிம்களுக்கு பயிற்சியுடன் கூடிய BPO வேலை!

ஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டும். இன்டெர்வியுவில் தேர்வு ஆனவுடன் இலவசமாக BPO பயிற்சி அளித்து வேலையில் சேர்த்துகொள்ளப்படும்

சம்பளம் : மாதம் 8 ஆயிரத்தில் இருந்து
படிப்பு : +2 , டிப்ளொமா, டிகிரி
வயது : 18 க்கு மேல்
குடும்பத்தின் வருட வருமானம் : ஒரு லட்சம் இருக்க வேண்டும்.
கடைசி தேதி : 28/09/2010

சாதிசான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழுடன் கீழ் கானும் முகவரிக்கு நேரடியாக சென்று இன்டெர்வியுவில் கலந்து கொல்லலாம்.

தொடர்புக்கு : இம்ரான்
முகவரி : No: 10,P.T.Rajan Salai,K.K.Nagar,Chennai-78. Contact : 044-42005050

தகவல் எஸ்.சித்தீக் எம்டெக்