முஸ்லிம்களின் இல்லம் – செங்கல்பட்டு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக கடந்த 26/02/2012 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு முஸ்லிம்களின் இல்லம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.