“முஸ்லிம்களின் இன்றைய நிலை“ – ஆசாத்நகர் கிளை பயான்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாராந்திர சொற்பொழிவு கடந்த 15.04.12 அன்று நடைபெற்றது. இதல் காஜா அவர்கள் “முஸ்லிம்களின் இன்றைய நிலை“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.