“முழுமையாக இஸ்லாத்தில் நுழைவோம்” அறந்தாங்கி தர்பியா

கடந்த 12/04/2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் “முழுமையாக இஸ்லாத்தில் நுழைவோம் ” என்ற தலைப்பில் தர்பிய நடைபெற்றதுஇ. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.