முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் – கடையநல்லூர் டவுன் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெரு கீழவட்டாரத்திற்கு முறையாக குடிநீர் வருவதில்லை. இதனை சரிசெய்யக் கோரி கடந்த 13. 08. 2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடடையநல்லூர் டவுண் கிளைச் செயலாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் பெண்கள் நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர்.

கூடிய விரைவில் குறைகளை சரிசெய்வதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.