மும்பை தாராவி கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம்

Dharavi Pengal Bhayan2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளையில் கடந்த 29-1-2010 அன்று பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவை கேட்டுச் சென்றனர்.