மும்பை தாராவி இலவச நோட்டு புத்தகம் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளையில் கடந்த 21-8-2011 அன்று ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.