மும்பை தாராவியில் நடைபெற்ற தர்பியா முகாம்!

Picture 001மும்பையில் இயங்கி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீத்தா கேம்பில் கடந்த 14-11-2009 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர்கள் கோவை ரஹ்மதுல்லாஹ் மற்றும் அப்துர் ரஜ்ஜாக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

தாராவி மற்றும் சிவாஜி நகர் பகுதியிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.