மும்பை சீத்தா கேம்ப் கிளையில் 40 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி கோதுமை!

DSC00371

DSC00373மும்மையில் சீத்தா கேம்ப் பகுதியில் இயங்கிவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அந்த பகுதியில் DSC00372வாழும் 40 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியும் 2.5 கிலோ கோதுமை மாவும் வழங்கப்பட்டது. பிறமத சகோதரிகளுக்கும் அரசி கோதுவை வழங்கப்பட்டது. உதவியை பெற்ற பிற சமயத்தவர்கள் முஸ்லிம் அமைப்புகள் எங்களைப் போன்று பிறசமயத்தவர்களுக்கும் உதவுவது ஆச்சரியமாக உள்ளது என கூறிய தவ்ஹீத் ஜமாஅத்தை பாராட்டியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!

கிளைச் செயலாளர் ஹனீஃப் அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்சி நடைபெற்றது.