மும்பை சீத்தா கேம்ப் கிளையில் இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை சீத்தா கேம்ப் கிளையில் கடந்த 18-12-2010 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.