மும்பை சீத்தாகேம்ப் கிளையில் ரூபாய் 43520 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை சீத்தாகேம்ப்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 115 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 43520 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.