மும்பை சீதா கேம்ப் கிளையில் கேன்சர் நோயாளிக்கு மருத்துவ உதவி

DSC00382தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை சீதா கேம்ப் கிளை சார்பாக கடந்த நேற்று (8-1-2010) ஒரு இளம், பெண் கேன்சர் நோயாளிக்கு ரூபாய் நான்காயிரத்து ஐநூரு மருத்துவ நிதி உதவியை சீத கேம்ப் கிளை தலைவர் அபு யாஸ்மின் அவர்கள் வழங்கினார்கள்.

அந்த சகோதரியின் உடல் நலம் பெற நாம் ஏக இறைவனிடம் பிரதிபோமாக இன்ஷா அல்லாஹ்.