முன் மாதிரி அன்னை ஆயிஷா (ரலி) – சிதம்பரம் கிளை வாராந்திர பயான்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 19.02.12 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் முன் மாதிரி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் என்ற தலைப்பில் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.