“முன்னோர்களை பின்பற்றுதல்” துபை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக வாராந்திர கடந்த 23.03.2012 அன்று “முன்னோர்களை பின்பற்றுதல்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!