முத்தையாபுரம் கிளையில் அம்ஜத் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கிளையில் அம்ஜத் என்ற பிற சமய சகோதரருக்கு கடந்த 31-7-2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.