முத்தூர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் முத்தூர் கிளையில் 13.01.12 வெள்ளிக்கிழமை அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது. இதில் 14 திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் செய்யப்பட்டது.