முத்தூர் கிளையில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் முத்தூர் கிளையில் கடந்த 03.08.2011 புதன்கிழமை அன்று வாழ்வாதார உதவியாக 22 நபர்களுக்கு 22 அரிசி மூட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்