தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் கடந்த 14.10.10 அன்று தெற்கு தெருவை சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ. 1600 /- வழங்கப்பட்டது.
Tags:திருவாரூர்
previous article
முத்துப்பேட்டையில் ஏழை சகோதரிக்கு இலவச தையல் இயந்திரம்