முத்துப்பேட்டையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்  மாவட்டம் முத்துப்பேட்டை புதுத் தெருவில்  இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.