முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவிக்கும்பலின் அராஜகம்: எம்.பி வீட்டில் கல் வீச்சு!

முத்துப்பேட்டையில் இந்த ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வேலூர் தொகுதி எம்.பி முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் வீடு காவிக்கும்பளால் கல் வீசி தாக்கப்பட்டது.

காவிக்கும்பலின் அராஜகத்தை அடக்கோறி முத்துப்பேட்டை TNTJ சார்பாக காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.