முத்துப்பேட்டை வாராந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளையில் கடந்த 6-3-11 அன்று பெரிய மார்க்கட் தெருவில் பெண்களுக்காக நடைபெறும் வாராந்திர இஸ்லாமிய அடிப்படைக் கல்வி வகுப்ப நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.