முத்துப்பேட்டையில் ஏழை சகோதரிக்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பாக கடந்த 10.10.10 அன்று பக்கிர்வாடி தெருவை சேர்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது.