முத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி

033திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்றுமத சகோதரின் 7 வயது மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்கைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிறமப்பட்டு முத்துப்பேட்டை TNTJ வை அனுகினர். உடனே TNTJ முத்துப்பேட்டை கிளை மாணர் அணி சார்பாக மருத்துவ உதவியாக ரூ 6300 அக்குழந்தைக்கு வழங்கப்பட்டது.