முத்துப்பேட்டை கிளை 2 தர்பியா

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக கடந்த 07-10-2013 அன்று தர்பியா நடைபெற்றது இதில் பாங்கின் முக்கியத்துவம் , பாங்கிற்கு பதில் கூறுதல் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் உரையாற்றினார்கள்………….