முத்துப்பேட்டை கிளையில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 482 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 116190 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.