முத்துப்பேட்டை கிளையில் ஏழை சகோதரிக்கு இலவச க்ரைண்டர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை சார்பாக கடந்த 6-12-2010 அன்று ஏழை சகோதரி ஒருவருக்கு இலவச க்ரைண்டர் வழங்கப்பட்டது.