முத்துப்பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் ஆசாத் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் கடந்த 21-10-2010 அன்று  வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.