முத்துப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 20-11-2010 மற்றும் 21-11-2010 ஆகிய தினங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.