முத்துப்பேட்டையில் ரூபாய் 99 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் கடந்த 9 9 2010 வியாழன் அன்று 400 ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 249 மதிப்புள்ள
அரிசி, காய்கறி, தேங்காய், மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் ஜாம்புவனோடை, பாலாவை, சித்தமல்லி, சமத்துவபுரம், பேட்டை, முத்துப்பேட்டை நகரம் முழுவதும் உள்ள ஏழை குடும்பத்தினர் பயனடைந்தனர்.