முத்துப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 05-03-2011 அன்று கல்கேணி தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் பெண்கள் பயானை கேட்டு பயனடைந்தனர்.