முத்துப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 08-01-2011 அன்று குட்டியார்பள்ளி தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கலந்துக்கொண்டனர்.