முத்துப்பேட்டையில் மாணவிகளுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம் ஆசாத்நகர் கிளை மர்கஸில் பெண்களுக்கான வாராந்திர அடிப்படை இஸ்லாமிய கல்வி மற்றும் பேச்சு பயிற்சி வகுப்பு கடந்த 20-11.2010 அன்று நடைப்பெற்றது.